காதல் பத்தி சொல்ல நிறையவே இருக்குங்க. அதுலயும் பாருங்க என் காதல் பத்தி சொல்லனும்னா நிறையவே இருக்கு. காதல் வந்துட்டாலே மனசுகுள்ள ஒரே கொணட்டாட்டமாத்தான் இருக்கும். பொதுவா காதல் வந்தா எப்படி இருக்குன்னு பாத்திங்கனா காதல் வந்தவன ரொம்ப ஈசியா கண்டு பிடிச்சிக்கலாம். அவனுக்குள்ள ஏதோவொன்னு இருக்கும். அத சொல்ல எனக்கு தெரியாட்டியும் சில அறிகுறிகள வச்சு கண்டுபிடிப்போம் வாங்க.
அவனுக்கு மத்தவங்கள பாத்தா "நம்ம அழகாயிருக்கோமா? நல்லா பேசுறோமா? ஹேன்சமா இருக்கோமா?" இப்படியல்லாம் கட்டாயமா மணசுகுள்ள கேள்விகள் வரச்செய்யும். கவிதை கண்டிப்பா வரும். சும்மாகூட யோசிக்காத ஒருத்தன் காதல் வந்துட்டா பல கோணங்கல்ல யோசிப்பான். அது எப்படின்னு எனக்கு சொல்ல தெரியலங்க. ஆனா உதாரணம் காட்டலாங்க. காட்டவா?
இது நந்திகலம்பகம் செய்யுள்ள ஒரு பாட்டு (செய்யுள்). தொடர்ந்து படிங்க....
மேலிருக்க பாட்டுல நாயகன் ஒரு தேர்ல தன் நாட்டை நோக்கி போராரு. அவருக்கு தன் நாயகிய பாக்கனும்னு ஆவல். அதனால தன் தேர் வேகமாக போனாலும் அவருக்கு அது மேகத்தவிட மெதுவாப்போரதா ஒரு ப்பிலிங்ஸ்.
இது நந்திகலம்பகம் செய்யுள்ள ஒரு பாட்டு (செய்யுள்). தொடர்ந்து படிங்க....
ஓடுகிற மேகங்கள்! ஓடாத தேரில்வெறும் கூடு வருகுதென்று கூறுங்கள் - நாடியே நந்திச்சீ ராமனுடை நல்நகரில் நல்நுதலைச் சந்திச்சீர் அமாகில் தான்.
மேலிருக்க பாட்டுல நாயகன் ஒரு தேர்ல தன் நாட்டை நோக்கி போராரு. அவருக்கு தன் நாயகிய பாக்கனும்னு ஆவல். அதனால தன் தேர் வேகமாக போனாலும் அவருக்கு அது மேகத்தவிட மெதுவாப்போரதா ஒரு ப்பிலிங்ஸ்.
Plese Leave Your Comments For this Post it will helps to develope this blog.......

0 comments:
Post a Comment