MENU

Sunday, 6 March 2011

காதலுக்காக ஏதும் செய்யலாம்....!

with 3 comments
http://bawandinesh.name/wp-content/uploads/2009/05/love.gifஅன்பான வாசகர்களே, உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். இது எனது முதல் பதிவு. தலைப்பு E-Kadhal என இருப்பதை பார்த்துவிட்டு வேறெதுவும் நினைக்காதிங்க. Engayum Kadhal அப்படிங்கிறததான் அப்படி சுருக்கி போட்டு இருக்குறேன். இந்த பிலாக்கை ஆரம்பிக்க ஆரம்பிக்க பல காரணம் இருந்தாலும் என் காதலியே முதல் காரணம். இந்த பிலாக்கை அவளுக்காகவே ஆரம்பிக்கிறேன். இதுதான் என் Valantine பரிசு. அகவே கொடுக்குற பரிச நல்லாவே கொடுக்கணும் தானெ அதனால உங்க ஆதரவும் வேணும். அதனால தொடர்ந்தும் வாரப்பதிவுகள பார்த்துட்டு கருத்துக்களை விட்டுட்டு போகலாம் (நான் என் காதலியை பார்த்தவுடன் என் இதயத்த விட்டது போல).

காதல் இல்லாத இடமே இல்ல அது உங்கள் அனைவருக்கும் தெரிஞ்ச விஷயம். பஸ்ஸுல ரோட்ல ட்ரைன்லன்னு காதல் கலகட்டிக்கிட்டு இருக்கு. உங்களுக்கும் கூட காதலி அல்லது காதலன் இருக்கலாம். அதனையும் கருத்துல தெரிவிச்சிட்டு பொகலாம். உங்க கருத்த வச்சே இந்த பிலாக் வளருமா? இல்லயான்னு கண்டுப்பிடிச்சிடுவன். ரொம்ப அருத்து இருந்தா என்ன மண்ணிக்கவும். பிலாக் உலகிற்கு புதிது. பதிவொன்று எப்படி எழுதுறதுன்னுகூட தெரியல. முதல் பதிவு இதுலதான முதல் முதலா டைப் செய்றன். உங்களால முடிஞ்ச உதவிகள செய்யலாம். நானும் முன்னேறனும் இல்லயா? 

http://c.universalscraps.com/files/en/i.love.you/i_love_you_093.gif

பென்னே நான் பிறந்தது உன்னலே,
பென்னே நான் சுவாசிப்பது உன்னலே,
பென்னே நான் ரசிப்பது  உன்னலே,
பென்னே நான் வசிப்பது உன்னலே,
பென்னே நான் வாழ்வது உன்னாலே, 
பென்னே நான் இறந்தாலும் உன்னாலே,

வாழ்க்கன்னா காதல் இருக்கனும் அதப்பத்திதான் கருத்துக்கள கேட்குறன். காதலி பேர போடாட்டியும் காதலி இருக்கா நானும் காதலிக்கிறேன். அப்படின்னவது கருத்துக்கள கொடுத்துட்டு போங்க. ஏசுறதாயிருந்தாலும் ஏசலாம். ஏசுனாலாவது நான் காதலிக்காக உகலாவிய ரீதியில் ஏச்சு வாங்கியிருக்குறன்னு பிட்டு படாவது ஓட்டுவேன். முதல் பதிவ இத்தோட முடிக்கிறேன். அடுத்த பதிவ எழுத வர்ரப்ப நிறய ஏச்ச எதிர்ப்பார்க்கிறேன். ஏசுங்க பிலீஸ்.......................P.indujana

3 comments:

  1. Indujan said...

    எனக்காக வந்த நீங்க கருத்துக்கள தெரிவிக்காம போய்ட்டா என் நிலமை என்னாகுறது....?

  2. தமிழ்வாசி பிரகாஷ் said...

    புதியவரே வருக...வருக.... உங்கள் காதல் வாழ்க... வளர்க...

    எனது வலைபூவில் இன்று:
    ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

  3. Indujan said...

    நன்பரே பிலாக் வளர வாழ்த்துக்கள்........ப்போஸ்ட்ும் நல்லாத்தான் இருக்கு

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...