MENU

Monday, 7 March 2011

காதல் பத்தி சொல்ல நிறையவே இருக்குங்க. அதுலயும் பாருங்க என் காதல் பத்தி சொல்லனும்னா நிறையவே இருக்கு. காதல் வந்துட்டாலே மனசுகுள்ள ஒரே கொணட்டாட்டமாத்தான் இருக்கும். பொதுவா காதல் வந்தா எப்படி இருக்குன்னு பாத்திங்கனா காதல் வந்தவன ரொம்ப ஈசியா கண்டு பிடிச்சிக்கலாம். அவனுக்குள்ள ஏதோவொன்னு இருக்கும். அத சொல்ல எனக்கு தெரியாட்டியும் சில அறிகுறிகள வச்சு கண்டுபிடிப்போம் வாங்க.
http://cdn.buzznet.com/media/jj1/2009/03/pine-beau/chris-pine-beau-garrett-lakers-lovers-05.jpgஅவனுக்கு மத்தவங்கள பாத்தா "நம்ம அழகாயிருக்கோமா? நல்லா பேசுறோமா? ஹேன்சமா இருக்கோமா?" இப்படியல்லாம் கட்டாயமா மணசுகுள்ள கேள்விகள் வரச்செய்யும். கவிதை கண்டிப்பா வரும். சும்மாகூட யோசிக்காத ஒருத்தன் காதல் வந்துட்டா பல கோணங்கல்ல யோசிப்பான். அது எப்படின்னு எனக்கு சொல்ல தெரியலங்க. ஆனா உதாரணம் காட்டலாங்க. காட்டவா?

இது நந்திகலம்பகம் செய்யுள்ள ஒரு பாட்டு (செய்யுள்). தொடர்ந்து படிங்க....

ஓடுகிற மேகங்கள்! ஓடாத தேரில்வெறும்
கூடு வருகுதென்று கூறுங்கள் - நாடியே
நந்திச்சீ ராமனுடை நல்நகரில் நல்நுதலைச்
சந்திச்சீர் அமாகில் தான்.

மேலிருக்க பாட்டுல நாயகன் ஒரு தேர்ல தன் நாட்டை நோக்கி போராரு.  அவருக்கு தன் நாயகிய பாக்கனும்னு ஆவல். அதனால தன் தேர் வேகமாக போனாலும்  அவருக்கு அது மேகத்தவிட மெதுவாப்போரதா ஒரு ப்பிலிங்ஸ்.

Plese Leave Your Comments For this Post it will helps to develope this blog.......

காதல் வந்தா எப்படி இருக்கும்....

Sunday, 6 March 2011

http://bawandinesh.name/wp-content/uploads/2009/05/love.gifஅன்பான வாசகர்களே, உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். இது எனது முதல் பதிவு. தலைப்பு E-Kadhal என இருப்பதை பார்த்துவிட்டு வேறெதுவும் நினைக்காதிங்க. Engayum Kadhal அப்படிங்கிறததான் அப்படி சுருக்கி போட்டு இருக்குறேன். இந்த பிலாக்கை ஆரம்பிக்க ஆரம்பிக்க பல காரணம் இருந்தாலும் என் காதலியே முதல் காரணம். இந்த பிலாக்கை அவளுக்காகவே ஆரம்பிக்கிறேன். இதுதான் என் Valantine பரிசு. அகவே கொடுக்குற பரிச நல்லாவே கொடுக்கணும் தானெ அதனால உங்க ஆதரவும் வேணும். அதனால தொடர்ந்தும் வாரப்பதிவுகள பார்த்துட்டு கருத்துக்களை விட்டுட்டு போகலாம் (நான் என் காதலியை பார்த்தவுடன் என் இதயத்த விட்டது போல).

காதல் இல்லாத இடமே இல்ல அது உங்கள் அனைவருக்கும் தெரிஞ்ச விஷயம். பஸ்ஸுல ரோட்ல ட்ரைன்லன்னு காதல் கலகட்டிக்கிட்டு இருக்கு. உங்களுக்கும் கூட காதலி அல்லது காதலன் இருக்கலாம். அதனையும் கருத்துல தெரிவிச்சிட்டு பொகலாம். உங்க கருத்த வச்சே இந்த பிலாக் வளருமா? இல்லயான்னு கண்டுப்பிடிச்சிடுவன். ரொம்ப அருத்து இருந்தா என்ன மண்ணிக்கவும். பிலாக் உலகிற்கு புதிது. பதிவொன்று எப்படி எழுதுறதுன்னுகூட தெரியல. முதல் பதிவு இதுலதான முதல் முதலா டைப் செய்றன். உங்களால முடிஞ்ச உதவிகள செய்யலாம். நானும் முன்னேறனும் இல்லயா? 

http://c.universalscraps.com/files/en/i.love.you/i_love_you_093.gif

பென்னே நான் பிறந்தது உன்னலே,
பென்னே நான் சுவாசிப்பது உன்னலே,
பென்னே நான் ரசிப்பது  உன்னலே,
பென்னே நான் வசிப்பது உன்னலே,
பென்னே நான் வாழ்வது உன்னாலே, 
பென்னே நான் இறந்தாலும் உன்னாலே,

வாழ்க்கன்னா காதல் இருக்கனும் அதப்பத்திதான் கருத்துக்கள கேட்குறன். காதலி பேர போடாட்டியும் காதலி இருக்கா நானும் காதலிக்கிறேன். அப்படின்னவது கருத்துக்கள கொடுத்துட்டு போங்க. ஏசுறதாயிருந்தாலும் ஏசலாம். ஏசுனாலாவது நான் காதலிக்காக உகலாவிய ரீதியில் ஏச்சு வாங்கியிருக்குறன்னு பிட்டு படாவது ஓட்டுவேன். முதல் பதிவ இத்தோட முடிக்கிறேன். அடுத்த பதிவ எழுத வர்ரப்ப நிறய ஏச்ச எதிர்ப்பார்க்கிறேன். ஏசுங்க பிலீஸ்.......................P.indujana

காதலுக்காக ஏதும் செய்யலாம்....!

Related Posts Plugin for WordPress, Blogger...